புள்ளியியல் தினம்
புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசண்டா சந்திர மஹாலனோபிஸின் (Professor (late) Prasanta Chandra Mahalanobis) சீரிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூன் 29-ம் தேதி ஆண்டுதோறும் புள்ளியியல் தினமாகக் (Statistics Day) கொண்டாடப்பட்டு வருகிறது.